எனக்கு ராஜா அவ்ளோவா புடிக்காதுன்னு என்னோட போஸ்ட் பாத்தா கண்டிப்பா தெரியும். அது ஓரளவுக்கு உண்மை தான் .எனக்கு ராஜாவ அவர் பண்ணிருக்க வேண்டிய விஷயங்களுக்காக புடிக்கும், நமக்கு வெறும் Tea Dust தான் கெடச்சிருக்கு, அவரோட ஈகோ மற்றும் மொக்க டைரக்டர்ஸ், கேவலமான தமிழ் சினிமா சூழல் அவரோட சாத்தியங்கள மூடிருச்சு.

Sadma! மூன்றாம் பிறை ரீமேக் ,என்ன ஸ்கோர்!!! மனுஷன் கிட்ட நெருங்கவே முடியாது அந்த டைம்ல . ஹிந்தில பாஸ் ஆர் டி பர்மன் பாம்பேல நடந்த ரெகார்டிங் பாத்துட்டு மிரண்டே போய்ட்டாருன்னு எங்க மாமா சொன்னான்

பூங்காற்று பாட்டே தெய்வம் பண்ண மாதிரி இருக்கும். இந்தப் பாட்டு அதுக்கும் மேல

Movie : Sadmaa Music Director: Ilayaraaja Singers: Suresh Wadkar Director: Balu Mahendra Enjoy this super hit song from the 1983 movie Sadmaa starring…
Advertisements