தாத்தாவோட கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ஷேர் பண்ணலாம்னு நெனச்சேன், எங்க கேக்கப் போறீங்க, ஸோ, ரஹ்மானோடது. மாயமாளவகௌளை, எனக்குப் புடிச்ச ராகம். அப்டியே, ராஜாவோட காதல் கவிதைகள் படித்திடும் கேக்கலாம், ராஜா புகுந்து வேளாண்டிருக்கார். மதுரை மரிக்கொழுந்து வாசம்….லிஸ்ட் நெறைய .அநேக ஹிட் இதுல தான் போட்ருக்கார்

தகவல் உதவி :எப்பவோ படிச்ச சாருலதா மணியின் ஹிண்டு ஆர்டிகிள்

Sunta Hai Mera Khuda, a song from Pukar.
Advertisements