தமிழ் சினிமாப் பாட்டுல எலெக்ட்ரிக் கிட்டார் (ராக் ஃபீல் கொடுக்காறாங்களாம்) கேக்கும் போது இந்த வீடியோ தான் ஞாபகம் வரும்.

(வேலையில்லா பட்டதாரி பாட்டுல கிட்டார கேட்டுட்டு ரட்சகன் மாதிரி நரம்பு நெறைய பேருக்கு முறுக்கேறிப் பாத்திருக்கேன்)

Advertisements