இந்தப் பனியன் போட்ட ஆளு, ஹ்ம்ம், நீங்களே google பண்ணுங்க இவரப் பத்தி, இல்ல எந்த நாலு பாட்டு வேணும்னாலும் யூட்யூப்ல கேளுங்க. ரஹ்மான் ஏன் அவர் வர்றதுக்கு முன்னாடி ஃபிங்க் ஃபிளாயிட், குயீன் கேட்டுகிட்டு இருந்தாங்கன்னு புரியுதா இப்போ .கிட்டார் வாசிக்கற ஆளு ஒரு ஃபிசிக்ஸ் ஃப்ரபசர் .

அந்த பனியன்காரன் மேல எனக்கு வர்ற லவ் Unconditional 🙂

நம்ம ஹாரிஸ் தல போடறாரே (போட்டாரே , பாஸ்ட் டென்ஸ் தான?)சவ சவன்னு இயேசு அலைக்கின்றார்னு சர்ச்சு மியூசிக்க , இது கூட காஸ்பல் காயர் தான் .

Queen Rock Montreal is a live album by English band Queen. It was released in 2007 as a double CD / triple vinyl on 28 October in Australia, 29 October in Eu…
Advertisements