இது ஜாஸ் ராக் + பாப். அப்புறம் ஃபன்க், R & B ஓவர்டோன்ஸ். இத உங்களுக்கு ஷேர் பண்ணக் காரணம், மாஸ்டர் புண்ணியத்துல சில பேர் நல்ல ஹெட்செட் வாங்கியாச்சு, வாங்காதவங்க அடுத்த தடவ புதுசு வாங்கும் போது இந்த பாட்டு அல்லது ஹே நைன்டீன், இல்ல இந்த ஆல்பத்துல இருந்து எந்தப் பாட்டு போட்டாவது க்வாலிட்டி செக் பண்ணுங்க. இப்ப தான் விகிபீடியால இந்த ஆல்பம் பத்திப் பாக்கும் போது தென்பட்டுச்சு இந்த விஷயம். இது ஆடியோஃபைல்ஸ் கொண்டாடற ஆல்பமாம். அவங்க டெஸ்ட் ரிகார்டிங் பண்ணி fidelity செக் பண்ண யூஸ் பண்ற ஆல்பம். ஆல்பம் பேரு Aja . ஸ்டீலி டேனோட மேக்னம் ஓபஸ் .ஏன் ரஹ்மான் வந்த உடனே சவுண்ட் மேல கை வச்சாருன்னு இப்ப தான் புரியுது, பின்ன இப்படி ராட்சசத் தனமா நைன்டீஸ்ல வந்து செவேண்டீஸ் அங்கிள்ஸ் இப்படி ஒரு காட்டு காட்டினா ? ப்ரடக்ஷன் வேல்யூ இப்படி இருக்கணும். அட்டகாசமா ஆல்பம்.

Advertisements