நம்ம ஊர்ல சில பேண்ட்ஸ் நல்லா பண்ற மாதிரி தென்பட்டது, உடனே கோடம்பாக்கத்துக்குப் போயாச்சு .பெசன்ட் நகர்ல சீக்கிரம் வீடு, ஆடி கார், ஆஸ்கார் வாங்குங்க. ஆல் தி பெஸ்ட்

நம்ம இன்னும் அனிருத், ஜி வி பிரகாஷ்னு ஹ்ம்ம்.

மதன் கார்க்கி அவரோட கணிப்பொறியில் கடின உழைப்பால எழுதறதக் கேக்கறதுக்கு பாஷை தெரியாட்டாலும் இதக் கேட்டுப் போய்டுவேன்

எங்களுக்கு யூ ட்யூப் இருக்கு. தன்னலமற்ற சேவை என்றால் இந்த மாதிரி யூ ட்யூப் ல அப்லோட் பண்றது தான்.

செம்ம க்ரூவ், Ali Farka + Mark Knopfler.

PS: பாலைவனத்தில் பூத்த பண், விழுமியங்களை விழுங்கிய இசை, இப்டி எழுதி ஏதாவது இலக்கிய இதழுக்கு அனுப்பிடலாமான்னு நெனச்சேன். எனக்கு அப்டி டைட்டில் வைக்கப் புடிக்கல.

DOWNLOAD THE FREE SINGLE: http://facebook.com/pages/Bombino/140812672646733 http://twitter.com/bombinoafrica Bombino’s New Album “Agadez”. Out April 18/1…
youtube.com
Advertisements