இப்போலாம் ஸ்டூடியோல தெள்ளத் தெளிவா ரிகார்ட் பண்ணினதக் கேக்கறது ஏதோ Over Cooked Food மாதிரி இருக்கு.இங்க ரெண்டு பெருசுங்க சும்மா அசால்டா தம் அடிச்சிகிட்டு போற போக்குல செம்ம பாட்டு .

Advertisements