FUSION GRANDPA

நெப்ராஸ்கா மாதிரி டார்க் ஹுமர் தான் எடுக்க மாட்டேங்கறீங்க தமிழ்ல ,இந்த மாதிரி காமெடி கூடவா எடுக்க முடியாது. ஹ்ம்ம் ,காதலிக்க நேரமில்லை ,அப்புறம் இது உருப்படியான காமெடி படம். டைரக்டர் கோபு, ஸ்ரீதர் ப்ரெண்ட் ஸோ அடிச்சுக்கவே முடியாது.

இந்த மாதிரி ஒபெனிங், ஏற்கனவே எழுதிட்டேன் , இருந்தாலும் வேறென்ன பண்ண, MSVக்கு போட்டியே கெடயாது.

சுரக் குடுக்கை ,பேஸ் கிட்டார், ட்ரம்ஸ், எலெக்ட்ரிக் கிட்டார் , fusion Grandpa .இப்படி ஒரு காமடியான டிவொஷனல் சாங்க்க்கு ராக் அன் ரோல் ட்ரீட்மென்ட்ல புகுந்து வெளையாடினது செம்ம. கோபு, அதான் ரெண்டு ஆங்கிலோவ கிட்டார், மேண்டலின் வாசிக்க வச்சிருக்கிறாரு.அது ஹிப்பீஸ் டைம் ,ஸோ, சரியா மேட்ச் ஆகுது தாறுமாறு கிட்டார் ஸோலோ .சைக்கடெலிக்!.லைவ் ட்ரம்ஸோட சவுண்டே தனி.

Kasethan Kadavulada – Tamil Movie Directed by : Chitralaya Gopu Music by M. S. Viswanathan Starring : Muthuraman, Lakshmi, Venniradai Moorthy, Srikanth,…
Advertisements