ஒரு நாள் பெங்களூர்ல ஒரு ரெஸ்ட்ரான்ட்ல உக்கார்ந்திருக்கும் போது இந்த கிட்டார் ஸோலோல பாட்டு ஆரம்பிச்சது .அந்த நிமிஷம் மறக்கவே முடியாது. அங்க எல்லாரும் தமிழ் பசங்க தான், அஞ்சு தடவ ரிப்பீட் பண்ணச் சொன்னேன் .ப்ளூஸ் மேல இன்னும் லவ் வர்றதுக்கு இந்தப் பாட்டோட பங்கு நெறைய இருக்கு.

நெறைய தடவ ஷேர் பண்ணியாச்சு, புதுசா யாராவது கேட்டதில்லைன்னா கேளுங்க

Gary Moore – Still Got The Blues HD
Advertisements