ஒரு ஆறு ஏழு வருஷத்துல ஆயிரம் தடவைக்கு மேல கேட்டிருப்பேன். நமக்கு புடிச்ச பொண்ணு மேல இருக்கற லவ் மாதிரி எரிக் ஜான்சன் கிட்டார அப்ரோச் பண்ற விதம் சான்சே இல்ல .இந்தப் பாட்டுக் கேக்கும் போதெல்லாம் இப்டி சுமாரா கிட்டார் வாசிச்சிக்கிட்டு இருக்கறதுக்கு தூக்கிப் போட்டுரலாம்னு தோணும் .லிரிக்ஸ் அவசியமா ஒரு பாட்டுக்குத் தேவையான்னும் தோணும் .

video.search.yahoo.com
Advertisements