நல்ல மியூசிக் தேடணும்னா NPR Tiny Desk Concert யூஸ் பண்ணலாம். Famous ஆர்டிஸ்ட்ஸ், indie ஆர்டிஸ்ட்ஸ் கலந்துகட்டி இருக்கும் .

எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பேண்ட் இது. இவங்க மியூசிக் செம்ம liberating and groovy, funky, bluesy, jazzy …….

Advertisements