நல்ல ஹெட் ஃபோன்ல கேட்டா இயர்காஸம் உத்தரவாதம்.இப்டி கொண்டாட்டமான பாட்டு தமிழ் சினிமால வராது .மரியான் படத்துல வெல்கம் டூ ஆப்ரிக்கா பாட்டுக்கு பதிலா இத யூஸ் பண்ணிருக்கலாம் .நாலு பேருக்காவது தெரிஞ்சிருக்கும். நம்ம டைரக்டர்ஸ் வெளிநாட்டுல படம் எடுக்கும் போது சாம்பிள்ஸ் யூஸ் பண்றதுக்கு ஸ்கார்சஸி, க்விண்டின் மாதிரி ஒரிஜினல் மியூசிக் முறையா எடுத்துப் பண்ணுங்கப்பா .நலன் குமாரசாமி எடுக்கற படத்துக்கு செம்மையா செட் ஆகும். அவருக்கு எப்டி புரிய வைக்கறது ? நாலு நல்ல மியூசிக் கேட்ட மாதிரியும் இருக்கும். பிஜிம்எம்க்கு மட்டும் இவங்க மியூசிக் போட்டா போதும் .

Seya (Joy) is the first album in six years from ‘Mali’s Star of Stars’ and it reaffirms her position as one of Africa’s great female vocalists and an African…
youtube.com
Advertisements