Passage of Time. இதப் பத்தி நெறைய சாங் ரைட்டர்ஸ் எழுதிருக்காங்க. (தமிழ் சினிமால இல்ல. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது, வெற்றிக்கொடி கட்டு தடைகளை …மாதிரி கெடயாது).

பாப் டிலன் இதப் பண்றதில கில்லாடி. நிக் ட்ரேக், என்னோட ஃபேவ்ரிட். ஒரு அக்கூஸ்டிக் கிட்டார், நம்ம கூட உரையாடுகிற மாதிரி ஒரு வாய்ஸ். இந்த ஆல்பம் வந்து 16 வருஷம் கழிச்சு ஒருத்தன் தமிழ்நாட்டுல போஸ்ட் போடறான்னா, ஒரே ஒரு சங்கதி தான். Timelessness. Depression,Solitude, Self-Confession, ஒரு விதமான விட்டேத்தியான சலிப்பு etc . இத அழகா மியூசிக்ல பதிவு பண்ணவர், நிக் ட்ரேக் .

ஹ்ம்ம், இந்தப் பாட்டு கேட்க முயற்சி செஞ்சீங்கன்னா ,ரெண்டு நடக்கும். ஒன்னு, பத்து செகண்ட்ஸ்ல புடிக்காம க்ளோஸ் பண்ணிருவீங்க, இல்லாட்டி, என்ன மாதிரி தீவிர நிக் ட்ரேக் ஃபேன் ஆகிடுவீங்க. வாழ்த்துக்கள்.

When I was young, younger than before
I never saw the truth hanging from the door
And now I’m older, see it face to face
And now I’m older, gotta get up clean the place

And I was green, greener than the hill
Where the flowers grew and the sun shone still
Now I’m darker than the deepest sea
Just hand me down, give me a place to be

And I was strong, strong in the sun
I thought I’d see when day was done
Now I’m weaker than the palest blue
Oh, so weak in this need for you

Advertisements