ROY BUCHANAN is a Prophet! This is really supernatural!

டீவியை நிப்பாட்டிட்டு இதைக் கேட்டா எவ்ளோ Serenity!!!!!

சத்தம், இரைச்சல் , அனிருத்னு இன்னும் ஏகப்பட்ட கூப்பாடுகளுக்கு மத்தியில தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம், எங்க இருந்தாலும் ஒரு அஞ்சு நிமிஷத் தனிமை வேணும்னா இந்தப் பாட்டப் போட்டுடுவேன் .

DEDICATE TO ROY BUCHANAN So cooool!!! Love this so much!!! Guitar・Vocals:ROY BUCHANAN Bass:JOHN HARRISON Drums:BYRD FOSTER…

 

Advertisements