A Real Breakthrough in Carnatic Music

கமகம் ஒரு அலங்காரம் மாதிரி தோணினாலும் அலங்காரம் மட்டும் இல்லை. ஒரு ராகத்திலிருந்து Emotinal Qualities கொண்டுவருவதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த ஆடியோவில் எவ்வளவு எளிமையாக ரமேஷ் விளக்குகிறார்.

இவர் செய்தது ராகங்களுக்கு ஒரு நொட்டேஷனல் சிஸ்டம். Sight – reading மூலமாக யாவரும் சுலபமாக கர்நாடக இசையை வாசிக்கலாம், பாடலாம் .

கர்நாடக இசைத்தளத்தில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் வெட்டி “புரட்சியால்” எதற்கு முக்கியத்துவம், வெளிச்சம் ஏற்படவேண்டுமோ அதற்கு ஏற்படவில்லை.

இன்னொரு புறம், கபாலிக்கு முன்னும் பின்னாலும் ஒரு பத்து பதினைந்து பேட்டி ரஞ்சித் கொடுத்திருப்பார். அந்தப் படத்தில் ஒரு துண்டு கதாப்பாத்திரத்தில் நடித்தவர் முதற்கொண்டு டிவியில் ஒரு மணி நேரம் வ்யாக்யானம் செய்கிறார்.

ஊடக நண்பர்கள் யாரவது இருந்தால் பரவலாகக் கொண்டு சேர்க்கவும். இப்போதைக்கு இவர் செய்தது Fundamental Research மட்டுமே. இதைக் கொண்டு எப்படி ஒரு பெரிய மாற்றம் நிகழ்த்த வேண்டும் என்று நாம் தான் யோசிக்க வேண்டும். இவரே செய்ய வேண்டுமென்று அவசியமில்லை. எலெக்ட்ரானைக் கண்டுபிடித்தவரே டிரான்சிஸ்டரையும், கம்யூட்டரையம் உருவாக்கவில்லை.

Ashanti chats with Indian musician, Ramesh Vinayakam about his Tamil heritage.
bbc.co.uk
Advertisements